மனித ஜோடிகள் | Human Couples

By Harini Vee, Saga ’18

The poem compares romantic love in nature to modern day human relationships that are more complex, short-lived and filled with unpredictability.

Tamil

சூரியன் வெளிச்சத்தில்

மிதந்துக்கொண்டிருக்கும்

இரு அணுக்கள் போல

நாம் இருவரும் ஒருவருக்கொருவரை

நோக்கியே உலகத்தை சுற்றிக்கொண்டிருப்போமா?

 

பல கண்டங்கள் தாண்டி பறக்கும்

பறவைகள்

காலையில் உலகத்தேயே கண்ட பிறகு

மாலையில் சிறகுகள் கோர்த்து வீடமைப்பதுப்போல

உனது இதயக்கூட்டில் வாழ எனக்கு வீடு அமைத்து தருவாயா?

 

சில ஜோடி மரங்கள் பிரிந்திருந்தாலும்

கிளைகள் வளர்ந்து ஒன்றாகுகின்றன நூறு ஆண்டுகளுக்கு பிறகு

 

கண்டங்கள் தாண்டி

இன்னல்கள் தாண்டி

நேர எல்லைகள் தாண்டி

சேரும் ஜீவன்கள் போல்

நாம் சேர வழி மறைப்பது

பிரபஞ்சங்களின் சூர்ச்சியா?

கடவுளின் வாக்கா?

 

உனது தயக்கம்மா?

 

அல்லது நிமிடத்திற்கு நிமிடம்

மாறிக் கொண்டே இருக்கும்

 

நமது இருவரின்

மனித புத்தியா?

 

English

Would we orbit this earth

like two atoms floating in sunlight forever in search of each other?

Would you build a house for me in your heart’s cage

like birds that cross continents in the morning

but hold hands to build a nest together at night?

Even trees become a couple after a hundred years

when the branches have grown long enough to finally touch each other

What is stopping us from reaching out to each other

When these creatures have gone past continents, challenges and surpassed the boundaries of time to be together?

Is it the ploy of this universe? Is it god’s word?

Or are you hesitating?

Or are we to blame our indecisive human minds that change every minute?

 

Photo: The author performing this poem at Love @ The National Gallery event as a part of the Singapore Poetry Festival on the 25th Feb 2017.

Photo credit: Eric Valles

 

Advertisements

One thought on “மனித ஜோடிகள் | Human Couples

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s